நான்கு மொழிகளில் வெளியாகும் ‘அவள் அப்படித்தான் – 2’

ரா.மு. சிதம்பரம் இயக்கியுள்ள ‘அவள் அப்படித்தான் 2’ பெண்ணின் உளவியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.   தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகிறது.  கதை நாயகியாக சினேகா பார்த்திபராஜா நடித்துள்ளார்.

இவர் வழக்கறிஞர் மட்டுமின்றி,  சாதி,  மதம் அற்றவர் என்ற சான்று பெற்ற முதல் நபர் ஆவார்.  கணவன்,  மனைவிக்கு இடையே எழும் ஈகோ யுத்தமும்,  நாயகி எடுக்கும் முடிவும் தான் படம். 10 நாளில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

You might also like