2024-ல் அதிமுகவுக்கு அமோக வெற்றி சாத்தியமா?

செய்தி :  2016 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வென்றதைப் போல, 2024 ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.திமு.க.வுக்கு அமோக வெற்றி கிடைக்கும்” – அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேச்சு.

கோவிந்து கேள்வி: நீங்க சொன்ன மாதிரி போன தேர்தலில் அ.தி.மு.க பிளவு படாம ஒண்ணா இருந்துச்சு.. ஜெயிச்சீங்க.. இப்போ நடக்க இருக்கிற தேர்தலுக்கு முன்னாடி ஆளுக்காள் ஒரு பக்கம் நின்னு தனி ஆவர்த்தனம் பண்ணிக்கிட்டிருக்கிறப்போ எப்படிங்க அமோக வெற்றி சாத்தியம்… சொல்லுங்க?

*

You might also like