செய்தி :
விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கோவிந்து கேள்வி :
ஏற்கனவே டெக்னாலஜியில் என்னன்னவோ மோசடி பண்ணி ஏமாத்துற கும்பல் அதிகமாகிட்டே இருக்கு.. நல்ல நோட்டுக்குப் பதிலா கள்ள நோட்டு அடிக்கிற மாதிரி, டிஜிட்டல் கரன்சியிலும் கிரிமினல்கள் கை வைச்சிற மாட்டீங்களே!