தென் தமிழகத்திற்கு வந்திருந்த தேசிய பா.ஜ.க தலைவரான நட்டா, யாரோ எழுதிக் கொடுத்த குறிப்புகளை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகச் சொன்னாலும் சொன்னார்,
“கிணத்தைக் காணோம்” என்று அரற்றுகிற வடிவேலு காமெடியைப் போல நட்டா சொன்னதை வைத்து அவரைப் பிரித்து மேய்ந்து விட்டார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
தேசியத் தலைவர்கள் தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள நிலைமை தெரியாமல் பேசினால் இந்தக் கதி தான்!