செய்தி :
அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் தோறும் தலா ரூ ஆயிரம் வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
கோவிந்து கேள்வி :
தமிழ்நாட்டிலேயும் தேர்தல் சமயத்தில் இதே மாதிரி தி.மு.க சொன்ன மாதிரி மங்கலா நினைவில் இருக்கு..
இப்போ புதுச்சேரி இந்த விஷயத்தில் முந்திரிச்சு போலிருக்கே?