உள்ளம் என்பது ஆமை!

அருமை நிழல்:

பார்த்தால் பசி தீரும்.

நடிகர் திலகம் சிவாஜி ஒரு கையை அசைத்தபடி, “உள்ளம் என்பது…” என்ற பாடலைப் பாடிக் கொண்டு வருவாரே. நினைவிருக்கிறதா?

அந்தப் படப்பிடிப்பு இடைவேளையில் பெருமிதமான முகத்துடன் நடிகர் திலகம்!

நன்றி: சிவாஜி ரசிகர்கள் முகநூல் பதிவு.

You might also like