விரைவில் தமிழில் பேச ஆர்வம்!

செய்தி :

“விரைவில் சரளமாகத் தமிழில் பேசுவேன்”- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
*
கோவிந்து கேள்வி :

தமிழ்நாட்டுக்கு ஆளுநரா வர்ற பலரும் ரெகுலராக சொல்ற வசனம் தாங்க இது. தமிழில் பேசுறது நல்லது தான். அதே சமயம் தமிழ் உணர்வையும், தமிழர்களின் பண்பாட்டையும் புரிஞ்சுக்கிட்டும் பேசினீங்கன்னா நல்லா இருக்கும்லே?

You might also like