புதுமை இயக்குநரின் திருமணம்!

அருமை நிழல்:

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி, தேன் நிலவு, சுமைதாங்கி, நெஞ்சிருகும் வரை, காதலிக்க நேரமில்லை, சிவந்தமண், உரிமைக்குரல் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைக்காவியங்களைத் தந்த இயக்குநர் ஸ்ரீதருக்கும், தேவசேனாவுக்கும் திருமணம் நடைபெற்றபோது, அப்போது அமைச்சராக இருந்த ஜோதி அம்மாளும், நடிகை பேபி பத்மினியும்.

You might also like