இன்றைய நச்:
கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும்
வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமானது;
நம் இதயத் துடிப்பை அளவிடும் கருவி கூட
ஒரே நேர்க்கோட்டை காட்டினால்
உயிரோடு இல்லை என்று அர்த்தம்;
விழுந்த வேகத்தை விட எழும் வேகம்
அதிகமாக இருக்க வேண்டும்!
– ரத்தன் டாட்டா