இன்றைய திரைமொழி:
உங்கள் திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களை இயங்கு நிலையில் வையுங்கள். மையக் கதாபாத்திரம் என்ன உணர்கிறது என்றும், ஏன் குழப்பத்தில் இருக்கிறதென்றும், அதனுடைய சூழ்நிலை என்னவென்றும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்.
– நாவலாசிரியர் ப்ளோரியன் ஜெல்லர்