இன்றைய திரைமொழி:
விவாதத்தின் போது, எல்லோரும் உறுதிப்பட சொல்லும் காட்சிகள் அவரவருக்கு நன்றாகவே இருக்கக் கூடும்.
நன்றாக இருப்பதை விட, பொருத்தமாக, ரசிக்கத்தக்கதாக இயல்பாக, உணர்வுப்பூர்வமாக, கதையை நகர்த்துவமாக, காட்சிப்படுத்த ஏதுவாக இருக்க வேண்டியது அவசியம்.
– நடிகை எமரால்ட் ஃபென்னல்