இன்றைய திரைமொழி:
திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் தற்செயலாகப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது மிகச் சிறப்பானது. அதே நேரம், கதாபாத்திரங்கள் தற்செயலாக பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து விடுவதாகப் படைப்பது, ஏமாற்று வேலை.
– பிக்சரின் கதை சொல்லல் விதிகளில் இருந்து…