ரசிகர்கள் விரும்பும் படைப்பு தேவை!

இன்றைய திரைமொழி:

மற்ற ஊடகங்களையும் கலந்து திரைக்கதையை அமையுங்கள். வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் மக்கள் அதிக நேரம் செலவிடும் விஷயங்கள், அவர்களுக்குப் பிடிக்கும் செய்திகள், ரியாலிடி ஷோக்கள், மெகா சீரியல்கள், சமையல் நிகழ்ச்சிகள் என அனைத்தையும் திரைக்கதையில் சேர்க்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • ஹாலிவுட் நடிகர் சாச்சா பாரன் கோஹன்.
You might also like