இன்றைய திரைமொழி:
பார்வையாளராக உங்களுக்கு எது சுவாரசியமாக இருக்கிறது, எது பிடிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
எழுத்தாளராக தனக்குப் பிடித்ததைக் கொட்டிக் கொண்டாடி வைக்க வேண்டாம். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
– பிக்சரின் கதை சொல்லல் விதி