அறை முழுவதும் நிரம்பியிருக்கும்…! கவிதைகள் Last updated May 10, 2022 Share இந்த அறையில் கொல்லப்பட்ட மனிதனின் ரத்தக் கறைகளை கழுவ எனக்கு ஒரு பக்கெட் தண்ணீர் போதும்; இந்த அறையில் ஒரு மனிதனை நிராகரித்துச் சென்ற ஒருவரின் பிம்பங்களைக் கழுவ எனக்கு ஒரு பக்கெட் ரத்தம் வேண்டும்! மனுஷ்யபுத்திரன் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail