கற்றுக்கொள்வதும், பெற்றுக்கொள்வதும்! சினி நியூஸ் Last updated Apr 30, 2022 Share இன்றைய திரைமொழி: எழுதுவதற்குக் கற்றுக் கொள்ள முடியும், எழுதுவதற்கு சொல்லிக் கொடுக்க முடியாது. காரணம் எழுத்துக்குத் தேவை ஓயாத வாசிப்பு. அதை எழுத வேண்டியவர் தானே செய்தாக வேண்டும். – எழுத்தாளர் ஸ்டீபன் கிங் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail