மக்களின் மறந்துவிடும் குணம் பற்றி ஹிட்லர்!

பரண்:

“மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது”

– இப்படி மக்களின் மனதைப் பற்றிச் சொல்லியிருப்பவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.

You might also like