சிறப்பு உடையில் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்:

1983 செப்டம்பர் 17 ஆம் தேதி. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிறப்பு முனைவர் பட்டத்தை வழங்கியது சென்னைப் பல்கலைக் கழகம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் 125 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில்சிங்கும், ஆளுநராக இருந்த குரானாவும்!

எம்.ஜி.ஆர் எத்தனையோ காஷ்ட்யூம்களைப் போட்டிருந்தாலும்,சிவப்பு நிற டாக்டர் பட்டக் கவுன் வித்தியாசமான காஸ்ட்யூம்!

You might also like