விக்டோரியா மகாராணியின் காலத்தில் நூலகங்களில் ஆண்கள் எழுதிய புத்தகங்களையும், பெண்கள் எழுதிய புத்தகங்களையும் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளும்படி பக்கத்துப் பக்கத்தில் வைக்கக் கூடாது என்று ஒரு சட்டமிருந்தது.
கணவன் மனைவி இருவரும் எழுதின புத்தகங்களாக இருந்தால் மட்டும் அருகருகே வைக்கலாம்.
எப்படியொரு சலுகை – அதிலும் படிக்கிற விஷயத்தில்!