மகிழ்ச்சியைத் தேடாதே, உருவாக்கு!

இன்றைய (23.02.2022) புத்தக மொழி:

****

வண்ணத்துப் பூச்சிகளைத்
துரத்திப் பிடிப்பதில்
நேரத்தை வீணடிக்காதீர்கள்,
உங்கள் தோட்டத்தை
சீராகப் பராமரியுங்கள்
வண்ணத்துப் பூச்சிகள்
தானாக வந்து சேரும்.

-மரியோ குவிண்டனா

You might also like