இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே.
இந்த விருது, இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
1940-ம் ஆண்டு இந்தியத் திரையுலகின் முன்னோடி மரியாதைக்குரிய தாதா சாகேப் பால்கே அவர்கள் சென்னை வந்தபோது கலைவாணர் அவர்களுடன் எடுத்தப்படம்.
தாதா சாகேப் பால்கேவின் நினைவுநாள் இன்று (பிப்ரவரி – 16)
– நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.