ஏழைகளுக்கு பாரம்பரிய நிலத்தைக் கொடுத்த இயக்குநர்!

எவ்வளவு தான் சம்பாதித்தாலும், அப்படித் தான் சம்பாதிப்பதற்கு அடிப்படையாக இருப்பது பொது மக்கள் தான்.

இருந்தாலும் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் திரைக்கலைஞர்கள் மிகவும் குறைவு.

தமிழகத்தில் பெரு வெள்ளம் வந்து பாதிக்கப்பட்டபோது, வட இந்திய நடிகர் வந்து நிதியளித்து உதவ வேண்டியிருந்தது.

தற்போது ‘எலிப்பத்தாயம்’ உள்ளிட்ட சிறந்த மலையாளப் படங்களை இயக்கியவரான அடூர் கோபால கிருஷ்ணன் கேரளாவில் உள்ள தன்னுடைய பாரம்பரிய நிலத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கச் சொல்லி, கேரள அரசிடம் ஒப்படைத்திருக்கிறார்.

மக்களுக்குத் தன்னால் முடிந்த விருது!

வாழ்த்துக்கள் அடூர்!

You might also like