தடைகளை மீறிய ‘தியாகபூமி’!

அருமை நிழல்:

கல்கி எழுத கே.சுப்பிரமணியம் இயக்கிய ‘தியாகபூமி’ திரைப்படத்தில் காங்கிரஸ் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றதால், ஆங்கிலேய அரசு படத்திற்குத் தடை விதித்துவிட்டது.

ஆனாலும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட்டார் இயக்குநர். கூட்டம் அலைமோதி திரையங்க சுற்றுச் சுவரே இடிந்து விழுந்திருக்கிறது.

படம் வெளியான ஆண்டு – 1939. புகைப்படத்தில் இருப்பவர்கள் பாபநாசம் சிவன், எஸ்.டி.சுப்புலெட்சுமி மற்றும் பேபி சரோஜா.

You might also like