குருவும், சீடரும்!

அருமை நிழல்:

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போது, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் உட்படப் பல படங்களில் சிறு வேஷங்களில் நடித்திருக்கிறார் கே.பாக்கியராஜ். அதன் பிறகே புதிய வார்ப்புகளில் கதாநாயகன்.

பாக்கியராஜியின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பார்த்திபனும் தாவணிக் கனவுகள் உள்ளிட்ட சில பங்களில் சிறு வேடங்களில் நடித்த பிறகே கதாநாயகன் ஆனார்.

குரு வழியில் சீடரும்!

You might also like