சிம்மக் குரலோன் பிரச்சாரம்!

அருமை நிழல் : 

தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை நடிகர் திலகம் ஆரம்பித்திருந்த நேரம். அ.தி.மு.க.வில் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான அணியோடு கூட்டணி சேர்ந்து சிவாஜி ஐம்பது சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார்.

தமிழகம் முதுவதும் சிம்மக் குரலில் எளிமையாக வாக்குக் கேட்டார்.

“என் பிள்ளைகள் என்னை ஆதரிப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்தார்.

அப்படியொரு பிரச்சாரத்தில் மைக்கில் உரையாற்றும் சிவாஜி. அருகில் ஆர்.எம்.வீரப்பன்.

05.01.2022 11 : 50 A.M

You might also like