அப்போதே விமான விபத்தில் இந்தியாவின் இடம்!

பாதுகாப்பான விமானப் பயணத்தில் இந்தியா தான் உலக நாடுகளிலேயே கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது.

– ‘ஹிம்மத்’ என்ற இதழில் வெளிவந்ததாக 15.06.1973 தேதியிட்ட ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த செய்தி.

You might also like