கலைஞர் வசனத்தில் அதிகம் நடித்தவர்கள் யார்?

கலைஞர் கருணாநிதி முதலில் வசனம் எழுத ஆரம்பித்தது ‘ராஜகுமாரி’ படத்தில்.

அப்போது அவருக்கு வயது 23.

‘பராசக்தி’யில் வசனம் எழுதும் போது வயது 28.

பல படங்களுக்கு தமிழக முதல்வராக இருந்தபோதும், வசனம் எழுதிக் கொடுத்த அவருடைய வசனங்களை அதிகம் பேசி நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?

சிவாஜி கலைஞரின் வசனத்தைப் பேசி நடித்த படங்கள் – 11.

எம்.ஜி.ஆர் கலைஞருடைய வசனத்தைப் பேசி நடித்த படங்கள் – 10.

விஜயகாந்த் பேசி நடித்த படங்கள் – 5.

ஜெயலலிதா பேசி நடித்த படங்கள் – 2.

இதில் கலைஞர் உட்பட மூன்று பேர் முன்னாள் தமிழக முதல்வர்கள் என்பது சிறப்பு.

08.12.2021 10 : 50 A.M

You might also like