திரும்பி வராத சந்தோஷத் தருணங்கள்!

அருமை நிழல்:

ரஜினியின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இயக்குனர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’.

தொடர்ந்து ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ என்று மகேந்திரனுடைய பல படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் இயக்குனர் மகேந்திரனை ரஜினிக்கு மிக நெருக்கமாக்கிய படம் முள்ளும் மலரும்.

அந்தப் படத்தில் வரும் ‘காளி’ கதாபாத்திரம் ரஜினியின் வாழ்நாள் ‘ஃபேவரட்’. அதன் படப்பிடிப்பு நடந்தபோது ரஜினி சரத்பாபு இயக்குனர் மகேந்திரன் மற்றும் சோபாவுடன் கேஷுவலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இது.

You might also like