தந்தையுடன் அறிமுகமான பிரபு!

அருமை நிழல்:

சிவாஜியுடன் இணைந்து பிரபு அறிமுகமான படம் – ‘சங்கிலி’. இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன்.

படம் வெளியான ஆண்டு 1982. பட விளம்பரத்தில் சிவாஜி பிரபு என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மற்றும் பிரபுவுடன் சிவாஜி உட்கார்ந்திருக்கும் தோரணையே தனி!

You might also like