எது நேச வழி? – காந்தி! நேற்றைய நிழல் Last updated Sep 28, 2021 Share “நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி” – காந்தி Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail