தடைகளைக் கடந்து வெற்றியைத் தொட்ட ராஜா!

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்​கும் போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று நாட்​டுக்கு பெருமை சேர்த்​துள்​ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி. இந்​திய ரயில்வே ஊழிய​ரான ராஜா, தூத்​துக்​குடி மாவட்​டம், கோவில்​பட்​டி​யில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்​தார். சிறு வயதிலேயே பளுதூக்​கும் விளை​யாட்​டின் மீது கொண்ட ஆர்வத்​தால், முறையான பயிற்சிகளை மேற்​கொண்டு ஜூனியர் பிரிவு​களில் பல்​வேறு சாதனை​களைப் படைத்​தார். 2017-ம் ஆண்டு காமன்​வெல்த் இளை​யோர், ஜூனியர் சாம்​பியன்​ஷிப் போட்டிகளில் […]

தோனியின் அசைக்க முடியாத கிரிக்கெட் சாதனைகள்!

சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் கடந்துவந்த பாதை!

ஜூன் 23 – சர்வதேச ஒலிம்பிக் தினம். 1894 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தோற்றுவிக்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா 2026: ஒரு பார்வை!

சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தும் 23-வது உலகக் கோப்பை போட்டிகள் நாளை விறுவிறுப்பாகத் தொடங்க உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் திருவிழா ஜூன் 11-ம் தேதியில் இருந்து ஜூலை 19-ம் தேதி வரை 39 நாட்கள் நடைபெறுகிறது. இதனை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஓர் உலகக் கோப்பையை இப்படி மூன்று நாடுகள் இணைந்து நடத்துவது வரலாற்றில் இதுவே முதல்முறை. அதுமட்டுமில்லாமல் இந்தமுறை முதல்முறையாக 48 நாடுகள் கலந்து கொள்கின்றன. […]

கால்பந்து உலகக் கோப்பையில் ஆடும் முதல் தமிழர்!

கால்பந்து ரசிகர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், உலகக் கோப்பை கால்பந்தில் இந்தியா இதுவரை ஒரு முறைகூட பங்கேற்றதில்லை என்பது பெரும் சோகம்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ராஜஸ்தான் அணி?

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி.