சிரிக்கச் சிரிக்க ஒரு சீரியசான கதை!

குருவாயூர் அம்பலநடையில் படம் திரையில் ஓடும் நேரம் குறைவு. அதேநேரத்தில், காட்சிகளின் எண்ணிக்கை அதிகம். அதுவே செறிவுமிக்க படம் பார்த்த உணர்வை உண்டுபண்ணுகிறது.

எலக்சன் – வழக்கமான கமர்ஷியல் படமல்ல!

புதுமையற்ற கதை என்றபோதும், தனது காட்சியாக்கம் மூலம் இரண்டரை மணி நேரத்தை விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது தமிழ் & டீம். வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மாற்றான ஒன்றைத் தேடுபவர்களுக்கு எலக்சன் படம் ரொம்பவும் பிடித்துப் போகலாம்!

இங்க நான் தான் கிங்கு – ‘90’ஸ் கிட்ஸ்களுக்கானது!

கதையைப் பெரிதாகக் கருதாமல், சில பாத்திரங்களை நயமுடன் வடிவமைத்து, அவற்றுக்கு இடையேயான முரண்கள் மூலமாகத் திரைக்கதையில் சுவாரஸ்யமூட்ட முயன்றிருக்கிறது ‘இங்க நான் தான் கிங்கு’. ‘டைம்பாஸுக்கு ஒரு படம் பார்க்கலாம்’ என்பவர்கள் மட்டும் இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம்!

உயிர் தமிழுக்கு – பம்முவது புலியா, பூனையா?

நிகழ்கால அரசியலைக் கிண்டலடிக்கும் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே வெளியாகும். அதனை வெளிப்படுத்தப் பெரியளவில் துணிவும் தைரியமும் வேண்டும். அந்த பாணி கதை தான் உயிர் தமிழுக்கு படம்.

ஸ்டார் – எண்பதுகளை நினைவூட்டும் ‘மெலோட்ராமா’!

இளன் இயக்கத்தில் கவின், அதிதி பொகங்கர், மீரா முகுந்தன், லால், கீதா கைலாசம், பாண்டியன், தீப்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஸ்டார்’ படம் சமீபத்தில் பீரியட் பிலிம் வரிசையில் சேர்ந்துள்ளது.

ஸ்ரீகாந்த் – தன்னம்பிக்கை படங்களின் வரிசையில் சேரும்!

தன்னம்பிக்கையூட்டும் திரைப்படங்கள் வரிசையில், உலகளவில் தனக்கானதொரு இடத்தையும் பெறுகிறது இத்திரைப்படம். குழந்தைகளை நல்லதொரு படத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று எண்ணும் பெற்றோருக்கு ‘ஸ்ரீகாந்த்’ நல்லதொரு சாய்ஸ். இதைவிட, இப்படத்தைக் கொண்டாட வேறு என்ன வேண்டும்?!