மங்கை ஒரு கங்கை ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் இதர படங்களில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சிகளை ஒப்பிடுகையில், இப்படம் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருவதாக இருந்தது.
அருமை நிழல்:
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1989 மார்ச் மாதம் வெளியான படம் ‘ராஜாதி ராஜா’.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும்…