Browsing Tag

கல்யாண்ஜி

எல்லாப் பக்கங்களிலும் பாதை உண்டு!

ஒரு பாறையில் ஒரு கூழாங்கல்லில் ஒரு மணல் பரலில் நுழைய விரும்பினேன்; கதவைத் திறக்கச் சொல்லிக் கெஞ்சினேன்; "எல்லா பக்கங்களிலும் நாங்கள் திறந்தே இருக்கிறோம்" மூன்றுமே சொல்லின; எல்லாப் பக்கமும் திறந்த வீட்டுக்குள் நுழையத் தெரியாத திகைப்பில்…

வானத்தைத் திறக்கும் சாவி பறவைகளிடம்!

நன்றாகப் பார்த்தேன்; அந்தக் காகத்தின் அலகில் இருந்தது ஒரு ஒற்றைச் சாவிதான்; கவலையாக இருக்கிறது; வானத்தைப் பூட்டும் திறக்கும் அளவுக்கு பறவைகள் எப்போதிருந்து கெட்டுப் போயிற்று?

கவிஞர் மீராவும் நவகவிதை வரிசையும்!

கலை விமர்சகர் இந்திரன் கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், வண்ணநிலவன், இந்திரன், கோ.ராஜாராம் போன்ற கவிஞர்களை உற்சாகப்படுத்தி உயரத்தில் உட்கார வைத்தவர் கவிஞர் மீராதான். 1981-82-இல் இவர்களது முதல் புதுக்கவிதைத் தொகுதிகளை “நவ கவிதை வரிசை” என்று…