கதம்பம் மனம் சிறியது; பிரபஞ்ச வாழ்வு பெரியது! admin Jul 8, 2024 மனது சிறியது; பிரபஞ்ச வாழ்வு மிகப் பெரியது; நீ மனதை விட்டு வெளிவரவில்லை என்றால், அடிமையான சிறை வாழ்வுதான் உனக்கு! - ஓஷோ
கதம்பம் அச்சத்தை ஏற்படுத்தும் சுதந்திரம் அவசியமா? admin Jun 29, 2024 சுதந்திரத்தைக் கண்டு மனிதன் பயப்படுகிறான்; ஆனால், அந்த சுதந்திரம் மட்டும்தான் உன்னை மனிதனாக்குகிறது! - ஓஷோ
கதம்பம் தேவையற்ற எண்ணங்களே சுமையானவை! admin May 25, 2024 எண்ணங்கள் ஒரு சுமையல்ல; தேவையற்ற எண்ணங்களே சுமையானவை! - ஓஷோ
கதம்பம் அறிவெனும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்! admin May 10, 2024 வாழ்வதன் மூலம் உன் அறிவு வளர்ந்தால் அது விவேகம்; வாழ்வதன் மூலம் உன் இருப்பு வளர்ந்தால் அது புரிதல்; வாழாமலேயே நீ சேர்த்து வைப்பது அதிகமானால் அது அறிவு!
கதம்பம் உங்களை நீங்களே கண்டறியுங்கள்! admin Mar 29, 2024 உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்; இல்லையெனில், உங்களை அறியாத மற்றவர்களின் கருத்துக்களை நீங்கள் சார்ந்திருக்க வேண்டும்!