Browsing Tag

இளையராஜா

ராசய்யாவிலிருந்து இளையராஜா: மேஸ்ட்ரோவின் இசைப்பயணம்!

“தீபாவளி அன்னைக்கு ராஜாவோட அம்மா இறந்ததால் அன்றைக்குக் குடும்பத்தோடு, சகோதரர் சகிதமாக இங்கு வந்து பண்ணைப்புரத்தில் உள்ள ஏழைகளுக்குத் துணிமணி, அரிசி கொடுத்துட்டு வர்றார்.

தாய்க்குலங்களை ஈர்த்த விஜயகாந்த் படம்!

ஒரு கதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சமாய் சண்டைக்காட்சிகள், ஊடே தேவையான அளவுக்கு செண்டிமெண்ட் அம்சங்கள், இறுதியாகப் படத்தைத் தாங்கி நிற்கக்கூடிய இளையராஜாவின் பாடல்கள் என்று கனகச்சிதமான பார்முலாவில் அமைந்த படம் ‘அம்மன் கோயில் கிழக்காலே’.

மயக்கும் குரலால் மனதை வருடிய வாணி ஜெயராம்!

மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நூற்றுக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் நினைவுகூரத்தக்க அவரது 10 பாடல்களும், அவற்றின் பின்னணியும்.

இயக்குநர் வசந்த் முடிவால் ஹீரோவான எஸ்.பி.பி!

கேளடி கண்மணியின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நீ பாதி.. நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், சத்தம் போடாதே, ரிதம், அப்பு, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார் இயக்குநர் வசந்த்.

மனோவின் திறமையை உலகறியச் செய்த ரஹ்மான்!

மனோ குரலில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி ஹைபிட்சில் முக்காலா பாடலைப் பதிவு செய்தார். படம் வெளியான பிறகு இந்தப் பாடலின் வெற்றியை உலகமே கொண்டாடியது. மனோவிற்கும், ஹீரோ பிரபுதேவாவிற்கும் புகழைத் தேடித் தந்தது.