இயற்கை கெட்டுப் போன நிலத்தைத் திரும்பப் பெறுவது எப்படி? admin May 30, 2024 20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது. அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டுப் போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டும் விடும்.