மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது முதல் தமிழ் சினிமா பாடல் மற்றும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பாடிய முதல் பாடல் குறித்து சுவாரஸ்மான தகவல்களை தெரிவித்துள்ளார்.
மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நூற்றுக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் நினைவுகூரத்தக்க அவரது 10 பாடல்களும், அவற்றின் பின்னணியும்.
கேளடி கண்மணியின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நீ பாதி.. நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், சத்தம் போடாதே, ரிதம், அப்பு, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார் இயக்குநர் வசந்த்.
மனோ குரலில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி ஹைபிட்சில் முக்காலா பாடலைப் பதிவு செய்தார். படம் வெளியான பிறகு இந்தப் பாடலின் வெற்றியை உலகமே கொண்டாடியது. மனோவிற்கும், ஹீரோ பிரபுதேவாவிற்கும் புகழைத் தேடித் தந்தது.