Browsing Tag

bjp

ரொட்டிக்கு உப்பா?

இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலும் திராவிட மாடல் அரசின் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இங்கிலாந்து தேர்தலில், வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, நம் திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம் என்பதை, 'அவர்களுக்கு'…

இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு!

13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.

வாரிசுகளால் உயர்ந்த இந்தியா கூட்டணி?

வாரிசுகளை விளாசித்தள்ளும் மோடி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது, வாரிசுகளில் தயவில் தான் என்பதே அந்த செய்தி. என்.டி.ஆர்.மருமகன், தேவகவுடா மகன், சரண்சிங் பேரன், சரத்பவார் அண்ணன் மகன் ஆகிய நான்கு வாரிசுதாரர்கள் தான், இன்று மோடி…

யார் ஒட்டுண்ணி?

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும். அவருக்குத் தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான்…

இது ராகுல் காலம்: பாரதிய ஜனதாவுக்கு ராகு காலம்!

திமுக எம்.பி. கிரிராஜன் சொல்கிறபடி இது ராகுல் காலமோ, பாஜகவுக்கு ராகு காலமோ இந்திய மக்களுக்கு ராகு காலமாக இல்லாமல் இருந்தால் சரி.

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் வெல்வாரா?

எதிர்கால அரசியலை கட்டமைத்துக் கொள்ள, ராகுலுக்கு இது பொன்னான வாய்ப்பு  - இதனை அவர் பயன்படுத்திக் கொள்வதில் தான், அவரது எதிர்காலமும், இந்தியா கூட்டணியின் எதிர்காலமும் உள்ளது என்றால் மிகை அல்ல.

அண்ணாமலை வழியைப் பின்பற்றுகிறாரா செல்வப் பெருந்தகை?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவைத் தங்களுடைய கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு பேச்சை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை முன்வைத்தாரோ அதேமாதிரி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான ஒத்திகையை செல்வப்…

மோடி அமைச்சரவையில் 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.  பிரதமர்  மோடிக்கு குடியரசுத் தலைவர்  முர்மு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 71 பேர்  அமைச்சர்களாக…

அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும்!

மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், மோடி வழங்கியுள்ளார்.