Browsing Tag

விமர்சனம்

சிரிக்கச் சிரிக்க ஒரு சீரியசான கதை!

குருவாயூர் அம்பலநடையில் படம் திரையில் ஓடும் நேரம் குறைவு. அதேநேரத்தில், காட்சிகளின் எண்ணிக்கை அதிகம். அதுவே செறிவுமிக்க படம் பார்த்த உணர்வை உண்டுபண்ணுகிறது.

உயிர் தமிழுக்கு – பம்முவது புலியா, பூனையா?

நிகழ்கால அரசியலைக் கிண்டலடிக்கும் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே வெளியாகும். அதனை வெளிப்படுத்தப் பெரியளவில் துணிவும் தைரியமும் வேண்டும். அந்த பாணி கதை தான் உயிர் தமிழுக்கு படம்.

ஸ்டார் – எண்பதுகளை நினைவூட்டும் ‘மெலோட்ராமா’!

இளன் இயக்கத்தில் கவின், அதிதி பொகங்கர், மீரா முகுந்தன், லால், கீதா கைலாசம், பாண்டியன், தீப்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஸ்டார்’ படம் சமீபத்தில் பீரியட் பிலிம் வரிசையில் சேர்ந்துள்ளது.

ஒரு நொடி – பரபரப்பூட்டும் இரண்டு வழக்குகள்!

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உட்படப் பலர் நடித்துள்ள ஒரு நொடி படத்தினை பி.மணிவர்மன் இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையைச் சார்ந்தது.

தி பேமிலி ஸ்டார் – துருத்தலாகத் தெரியும் ஹீரோயிசம்!

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தம்’ படங்கள் மூலமாகப் பெருமளவு ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் விஜய் தேவரகொண்டா. ஆனால், அதன்பின் வந்த ‘லைகர்’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் அதே அளவுக்கு வசீகரிக்கவில்லை.

ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அனுபமாவின் கவர்ச்சி!

2022-ல் தெலுங்கில் வெளியான ‘டிஜே டில்லு’ ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. அலட்சியமும் அப்பாவித்தனமும் கலந்த ஒரு ஸ்டைலிஷ் இளைஞனாக, அதில் இருந்த டிஜே டில்லு என்ற பாலகங்காதர திலக் பாத்திரம் அமைந்திருந்தது.

ஆடு ஜீவிதம் தருவது மாறுபட்ட அனுபவமா, ஏமாற்றமா?

மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலை அடுத்து தற்போது துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் என்று பல நட்சத்திரங்களின் படங்கள் பிறமொழி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.