திரை விமர்சனம் போட் – சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனம்! admin Aug 8, 2024 சில உண்மை நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவில் புனைவினைக் கலந்து, சமகாலச் சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனமாக ‘போட்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.