இலக்கியம் முகத்தில் அறையும் அரசியல் கவிதைகள்! admin Apr 2, 2024 நா.வே. அருள் காலம் உருவாக்கிய கலைஞன். சதா முற்போக்கு எண்ணத்தோடு ஒரு மனிதனால் வாழமுடியும் என்பதற்கு உதாரணம் அருள்.