தினம் ஒரு செய்தி தற்கொலை எண்ணத்தைத் தடுப்பது எப்படி? admin May 28, 2024 குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவநிபுணர்கள் கூறுகிறார்கள்.