Browsing Tag

சந்திரபாபு நாயுடு

ஆஹா… பேஷ் பேஷ்… நன்னாயிருக்கு போங்கோ!

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. சுமார் 1.50 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. ஒருமுறை விசாகப்பட்டினம் சென்றபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து…

அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும்!

மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், மோடி வழங்கியுள்ளார்.

நாளை மறுநாள் பதவி ஏற்கிறார் மோடி!

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது . 3-வது முறை பிரதமராக மோடி பதவியேற்கிறார்.

4-வது முறையாக ஆந்திரா முதல்வராகிறார் சந்திரபாபு!

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, அமோக வெற்றி பெற்றார். அமராவதியில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் 4-ம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏன்?

பாஜக தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க பாஜகவுக்கு இன்னும் 33 எம்.பி.க்கள் தேவை. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 291 இடங்களில் வாகை சூடியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, தோழமை…

மத்தியில் புதிதாக அமைய இருக்கும் ஆட்சி எப்படி இருக்கும்?

இனி கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அத்தகைய தனித்த ஒரு அணுகுமுறையோடு அவர்கள் இனிமேல் செயல்பட முடியாது. பெருவாரியான மக்களுக்கு எதிரான முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுத்து விட முடியாது.