விவசாயத்தை விடமாட்டோம் உயிரே போனாலும்!
விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே…
என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே
மண்ண கிண்டும் பொழப்பு இப்போ
மலையேறி போச்சே
சோறு கொடுத்த தேசம்
இப்போ சுடுகாடாச்சே…
இது மாற பசி ஆற கொண்டாடுவோம்...
விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல
விவசாயம்…