டிரெண்டுக்கு மாறுவோம்…!
சணல் துணி மூலம் தயாரிக்கப்படும் கோணி பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடன் அழகாகவும் வடிவமைக்கப்படுகிறது.
இதனை பலர் விரும்பி வாங்குவதால், சணல் பொருள் தயாரிப்பு (Jute Bags) முறையை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.…