“கூப்பிடுங்கள் கண்ணதாசனை…!”
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன், அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்! - இது நடந்தது ‘ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.
'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர், அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும்…