முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க முடியாது!
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை குறைத்து உத்தரவிட முடியாது என அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதுமன்றம், அதுதொடர்பான அனைத்து இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில்…