வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்கள்!
தேர்தல் களம்: அசாம்-3
அசாமில் உள்ளூர் பிரச்சினைகள்தாம் நெடுங்காலமாக முதல் கவனத்தைப் பெற்றன. இதற்குக் காரணம், மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதுதான். இந்தப் பிரச்சினைகளின் மையப் புள்ளி அண்டை நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும்,…