மனிதரில் பல வகையுண்டு அவர் வாக்கினில் தெரியும் யாரென்று!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
(கல்லாய்...)
மந்தையில் மேய்கிற வெள்ளாடு…